Your friends are fundraising. Don't miss out, opt in.

Page closed

This page is now closed. Take a look at other inspiring pages on JustGiving

Closed 24/12/2023

0%
£0
raised of £12,000 target by 0 supporters

    Weʼve raised £0 to Help fund for 'MEIVELI' Tamil community media

    Closed on Sunday, 24th December 2023

    Don't have time to donate right now?

    Story

    மெய்வெளியின் இயங்குநிலை நன்கொடைச் சந்தா!

    அன்புடையீர்!

    'தமிழ் கூறும் நல்லுலகிற்கோர் ஊடகத்தளம்' என்ற விருதுவாக்கோடு தொடர்ச்சியாக இயங்கிவரும் எமது மெய்வெளி ஊடகமானது தமிழ் சார்ந்து பல விடயங்களை சமூக நோக்கில் செயற்படுத்தி வருவதை தாங்கள் அறிவீர்கள்.

    முழுக்க முழுக்க தமிழ் பேசும் மக்களின் அரசியல் ஆன்மீக மொழி கலை பண்பாட்டு கலாசார மேம்பாடு கருதியும் எம் மக்களின் ஆற்றல்களை வெளிக்கொணரத் தளம் அமைக்கும் நோக்கிலும் அநீதிகளைக் கண்டித்து அதற்கெதிராக குரல் கொடுக்கும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் எமது ஊடகத் தளம் தனது இயங்கு நிலையினை வகுத்துச் செல்கின்றது. இந்த இயங்கு நிலையின் தொடர்ச்சிக்கு பலர் தமது பங்களிப்பினை வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு மெய்வெளி தனது நன்றியினைத் தெரிவிப்பதோடு தொடர்ச்சியான உங்கள் ஆதரவினையும் எதிர்பார்த்து நிற்கின்றது.

    ​மெய்வெளி தொலைக்காட்சி தமிழ்மொழி சார், மக்கள் சார், சமூக அரசியல் கலை இலக்கிய நிகழ்ச்சிகளின் ஒளிபரப்புக்களை வெளியிடத் தொடங்கியதில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் மெய்வெளியின் ஊடகத்துறை சார்ந்த செயற்பாடுகளின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அரசியல் நெருக்கடி, நிச்சயமற்ற தன்மை, இனம் சார் ஒன்றுபடல், புலம்சார் இளந்தலைமுறையினரின் வளர்ச்சி, சமூக பங்குகொள்ளல் மற்றும் நம்பிக்கையின் தருணங்களில் மெய்வெளியோடு பயணப்பட பயன்பெற விருப்பம் காட்டி வருகின்றனர்.

    தமிழர் புலம்பெயர்ந்து வாழும் பல நாடுகளில் இருந்து அதிகமான ஆதரவாளர்கள், மெய்வெளியோடு இணைந்திருக்கின்றார்கள் என்பது எமது ஊடகப்பணியை திறம்பட கொண்டு செல்லும் உத்வேகத்தை அளித்திருக்கின்றது. மக்கள சார் ஊடகப்பணியை முன்னெடுக்க வேண்டிய தேவையையும் கடமையையும் உணர்த்தி வருகின்றது. சுந்திரமாகவும் வெளிப்படையாகவும் தமிழ் மக்களுக்கான அடையாளத்தை புலம்பெயர் தேசத்தில் கொண்டு செல்லும் ஊடகப்பணியை முன்னெடுக்க நிதி ரீதியான ஆதரவை உங்களிடம் கோரி நிற்பதில் தவறில்லை என்ற நம்பிக்கையில் உங்களிடம் வருகின்றோம்.

    ​பல ஊடகங்களைப் போலல்லாமல், மெய்வெளி ஊடகத்திற்கு பங்குதாரர்கள் இல்லை மற்றும் மில்லியனர் உரிமையாளர்கள் இல்லை. அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தமிழ் மக்கள் நலன் சார்ந்த, உரிமை சார்ந்த, வாழ்வியல் சவால்கள் சார்ந்த, கலை இலக்கிய மேம்பாடுகள் சார்ந்த, விடயங்களை உரத்து குரல்கொடுக்க உலகளாவிய அறிக்கையிடலை வழங்க மெய்வெளி உறுதியும் ஆர்வமும் கொண்டு பணிக்கின்றது.

    ​தனிநபர் வணிக அல்லது அரசியல் செல்வாக்கிலிருந்து விடுபட்டு மக்களின் ஜனநாயகத்திற்கும், நியாயத்திற்கும், புலம்பெயர் தேசத்தில் தமிழ் அடையாளத்திற்கும், இளம் தமிழ் சமுதாய வளர்ச்சிக்காவும் முன்னெடுக்கப்படும் செயலாக்கத்திற்கு சக்தி வாய்ந்தவர்களிடம் இருந்து நல்லதைக் கோர நம்பிக்கையோடு மெய்வெளியின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கின்றோம்.

    நிகழ்ச்சிகள் அனைத்தும் அனைவரையும் சேரும்வகையில் இலவசமாக வழங்குகிறோம். இதன்மூலம் தமிழ் மக்கள் நமது உலகத்தை வடிவமைக்கும் உலகளாவிய நிகழ்வுகளைக் கண்காணிக்க முடியும், மக்கள் மற்றும் சமூகங்களில் அவற்றின் தாக்கத்தைப்புரிந்துகொண்டு, அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்க உத்வேகம் பெற முடியும். பணம் செலுத்தும் திறனைப்பொருட்படுத்தாமல், தரமான, உண்மையுள்ள தகவல்களை திறந்த அணுகல் மூலம் தமிழ் மக்கள் பயனடையலாம்.

    எங்களோடு இணைந்து எங்கள் ஊடகப் பயணத்தில் உங்கள் கரத்தை இணைத்துக் கொள்ள இது தருணமாக அமையலாம். ஒவ்வொரு பங்களிப்பும், பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, நமது ஊடகத் துறையை வலுப்படுத்துகிறது. நமது எதிர்காலத்தை நிலைநிறுத்துகிறது.

    Dear all!

    You know that our Meiveli Tamil Media, which has been running continuously with the Slogan 'தமிழ் கூறும் நல்லுலகிற்கோர் ஊடகத்தளம்', has been working on many social issues based on Tamil.Our media platform is working towards creating a platform to bring out the potential of our people, considering the political, spiritual, language, artistic and cultural development of the Tamil speaking people, condemning the injustices and raising awareness against them.Many people have contributed to the continuation of this operating system. Meiveli would like expresses its gratitude to them and looks forward to your continued support.

    Ever since Meiveli Television started broadcasting based on Tamils Socio-Political Arts and Literary programs, tens of thousands of people have placed their trust in Meiveli media activities.In times of political crisis, uncertainty, racial unification, academic, youth development, social participation and hope, they are willing to take advantage of the opportunity to travel with Meiveli Media.

    The fact that many supporters from many countries where Tamils live in diaspora have joined Meiveli has given us the inspiration to carry out our media work effectively. It shows the need and obligation to carry out people's media work.We come to you in the belief that there is nothing wrong in asking you for financial support to carry forward the media work that carries the identity of the Tamil people in the diaspora in a fair and transparent manner.

    Unlike many media, virtual media has no shareholders and no millionaire owners. Meiveli works with determination and passion to provide global reporting to raise the voice of issues related to Tamil people's welfare, rights, life challenges, arts and literature developments, which have high impact. We express the position of Meiveli with the hope of seeking good from the powerful for the process of democracy, justice, Tamil identity in diaspora and development of the young Tamil community freed from personal commercial or political influence.

    All programmes are free and open to all. This enables Tamil people to monitor global events shaping our world, understand their impact on people and communities, and be inspired to take meaningful action. Regardless of ability to pay, Tamil people can benefit from open access to quality, truthful information.Now is the time to join us in our media journey. Every contribution, big or small, strengthens our media work. Establishes our future. If you can, we kindly ask you to support us by making one of the small donation below.

    Thank you for Your Generosity.

    Updates

    0

    MEIVELI MEDIA

    Updates appear here

      8 months ago

      MEIVELI MEDIA started crowdfunding

      Leave a message of support

      Page last updated on: 8/26/2023 11.18

      Supporters

      0

        What is crowdfunding?

        Crowdfunding is a new type of fundraising where you can raise funds for your own personal cause, even if you're not a registered charity.

        The page owner is responsible for the distribution of funds raised.

        Great people make things happen

        Do you know anyone in need or maybe want to help a local community cause?

        Create you own page and donʼt let that cause go unfunded!

        About Crowdfunding
        About the fundraiser
        MEIVELI MEDIA

        MEIVELI MEDIA

        Report this Page